GLOSSARY
Parliamentary Paper
A document formally presented to the House pursuant to law or otherwise for the information and use of Members. Parliamentary papers may be broadly divided into six categories: (a) command papers, (b) parliament papers, (c) subsidiary legislation, (d) statute papers, (e) miscellaneous papers and (f) papers presented by the Presidential Council for Minority Rights. Parliamentary papers may be presented by Ministers on behalf of the Government or by the Speaker or Chairman of a Select Committee. (See also Command Paper, Blue Book, Green Paper and White Paper) S.O. 31.
Kertas Parlimen
Dokumen rasmi yang dikemukakan kepada Dewan sejajar dengan undang-undang atau untuk maklumat dan kegunaan Anggota. Kertas Parlimen boleh dibahagikan secara umum kepada enam kategori: (a) kertas perintah, (b) kertas parlimen, (c) perundangan subsidiari, (d) kertas statut, (e) kertas rampaian dan (f) kertas yang dikemukakan oleh Majlis Presiden bagi Hak Kaum Minoriti. Kertas Parlimen boleh dikemukakan oleh Menteri bagi pihak Pemerintah atau oleh Speaker atau Pengerusi Jawatankuasa Pilihan. (Lihat juga Kertas Perintah, Buku Biru, Kertas Hijau dan Kertas Putih) Peraturan Tetap 31.
国会文件
一份正式向国会提交的法律相关文件或为议员提供资料的文件。国会文件大体上分为六 个类型:(a)指令文件(b)国会文件(c)附属立法(d)法定文件(e)杂项文件 (f)少数民族权益总统理事会提交的文件。由部长代表政府向国会提交文件或由议长、 特选委员会主席负责提交文件。 (也见指令文件,蓝皮书,绿皮书及白皮书) 议事常规31。
நாடாளுமன்றத் தாள்
உறுப்பினர்களின் தகவலுக்காகவும் பயன்பாட்டிற்காகவும், சட்டம் அல்லது மற்ற காரணத்திற்காக நாடாளுமன்றத்தில் முறையாகத் தாக்கல்செய்யப்பட்ட ஆவணம். நாடாளுமன்றத் தாட்கள் பரவலாக ஆறு பிரிவுகளாக வகுக்கப்படலாம்:
(அ) கட்டளைத் தாட்கள்
(ஆ) நாடாளுமன்றத் தாட்கள்
(இ) துணைச் சட்டங்கள்
(ஈ) சட்டத்தாட்கள்
(உ) சில்லறைத் தாட்கள்
(ஊ) மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றம் தாக்கல் செய்த தாட்கள். நாடாளுமன்றத் தாட்கள், அராசங்கத்தின் சார்பாக அமைச்சர்களால் அல்லது பொறுக்குக் குழுவின் சார்பாக மன்ற நாயகர் அல்லது தலைவரால் தாக்கல் செய்யப்படலாம்.
(கட்டளைத் தாள், நீல புத்தகம், பச்சைத் தாள், வெள்ளைத் தாள் ஆகியவற்றையும் பார்க்கவும்)
நிலையான ஆணை 31